நண்பர்களுக்கு வணக்கம்.
என் பதிவுகள் அனைத்தும் தவறுதலாக அழிந்துவிட்டது...அதனால் என் பதிவுகளை தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது.
நண்பர் LK அவர்களின் உதவியால் என் பதிவுகளை இன்று மீட்டெடுத்து பதிவிட்டிருக்கிறேன். நண்பருக்கு நன்றி.
இனி தொடர்ந்து என் பதிவுகள் வரும், தொடர்ந்து உங்கள் நல்லாதரவை எதிர்ப்பார்கிறேன்.
சிரமத்திற்கு பொறுத்து கொள்ளவும்.
நட்புடனும் அன்புடனும்,
உங்கள் நண்பன்.
**************